Friday, June 8, 2012

ஸ்ரீ கணேச அஷ்டோத்திரம்


ஸர்வ விக்ன ஹரம் தேவம் ஸர்வ கார்ய பலப்ரதம்.
ஸர்வ ஸித்தி ப்ரதாதாரம் வந்தேஹம் கண நாயகம்.
ஓம்   வினாயகாய நம:
         விக்னராஜாய நம:
        கௌரிபுத்ராய நம:
        கணேஸ்வராய நம:
        ஸ்கந்தாக்ரஜாய நம:
        அவ்யயாய நம:
        புத்தயே நம:
         தக்ஷாய நம:
        அத்யக்ஷாய நம:
        த்விஜப்ரியாய நம:   10
        அக்னி கர்பச்சிதே நம:
        இந்த்ர ஸ்ரீ ப்ரதாய நம:
        வாணீப்ரதாய நம:
        அவ்யயாய நம:
        ஸர்வஸித்திப்ரதாய நம:
        ஸர்வத1னயாய நம:
        ஸர்வரீப்ரியாய நம:
        ஸர்வாத்மகாய நம:
        ஸ்ருஷ்டிகர்த்ரே நம:
        தேவாய நம:    20
அனேகார்ச்சிதாய நம:
சிவாய நம:
சுத்தாய நம:
புத்திப்ரியாய நம:
சாந்தாய நம:
ப்ரஹ்மசாரிணே நம:
ஓம்   கஜான நாய நம: 
த்வைமாத்ரேயாய நம:
முனிஸ்துத்யாய நம:
பக்த விக்ன நாசனாய நம:   30
ஏகதந்தாய நம:
சதுர்பாஹவே நம:
சதுராய நம:
சக்தி சம்யுதாய நம:
லம்போதராய நம:
சூர்ப்ப கர்ணாய நம:
ஹரயே நம:
ப்ரஹ்மவிதுத்தமாய நம:
காலாய நம:
க்ரஹ பதயே நம:   40
காமினே நம:
சோமசூர்யாக்னி லோசனாய நம:
பாசாங்குச தராய நம:
சண்டாய நம:
குணாதித்யாய நம:
நிரஞ்சனாய நம:
அகல்மஷாய நம:
ஸ்வயம் ஸித்தாய நம:
ஸித்தார்ச்சித பதாம்புஜாய நம:
பீஜாபூர ப1லா ஸக்த்தாய நம:   50
வரதாய நம:
சாச்வதாய நம:
க்ருத்தினே நம:
த்விஜப்ரியாய நம:
ஓம்  விடபாய நம:
கதினே நம:
சக்ரிணே நம:
இக்ஷுசாபத்ருதே நம:
ஸ்ரீதாய நம:
அஜாய நம:  60
உத்பல கராய நம:
ஸ்ரீபதயே நம:
ஸ்துதி1ஹர்ஷிதாய நம:
குலாத்ரிபேத்ரே நம:
ஜடிலாய நம:
கலிகல்மஷ நாசனாய நம:
சந்த்ர சூடாமணயே நம:
காந்தாய நம:
பாபஹாரிணே நம:
ஸமாஹிதாய நம:   70
ஆஸ்ரிதாய நம:
ஸ்ரீகராய நம:
ஸௌம்யாய நம:
பக்த வாஞ்சித தாயகாய நம:
சாந்தாய நம:
கைவல்ய சுகதாய நம:
சச்சிதானந்த விக்ரஹாய நம:
ஞானினே நம:
தயாயுதாய நம:
தாந்தாய நம:  80
ப்ரஹ்ம த்வேஷ விவர்ஜிதாய நம:
ப்ரமத்த தைத்ய பயதாய நம:
ஓம்   ஸ்ரீ கண்டாய நம:
விபுதேஸ்வராய நம:
ரமார்ச்சிதாய நம:
விதயே நம:
நாகராஜ யக்ஞோப வீதவதே நம:
ஸ்தூலகண்டாய நம:
ஸ்வயம் கர்த்ரே நம:
ஸாம கோஷப்ரியாய நம:   90
பரஸ்மை நம:
ஸ்தூல துண்டாய நம:
அக்ரண்யே நம:
தீராய நம:
வாகீசாய நம:
ஸித்தி தாயகாய நம:
தூர்வாபில்வ ப்ரியாய நம:
அவ்யக்தமூர்த்தயே நம:
அத்புத மூர்த்திமதே நம:  99
சைலேந்த்ர தனுஜோத்ஸங்க கேலனோத்சுக மானஸாய நம:  
ஸ்வாலாவண்ய சுதாஸார ஜித மன்மத விக்ரஹாய நம:
ஸமஸ்த ஜகதாதாராய நம:
மாயினே நம:
மூஷிக வாஹனாய நம:
ஹ்ருஷ்டாய நம:
து1ஷ்டாய நம:
ப்ரஸன்னாத்மனே நம:
ஸர்வஸித்தி ப்ரதாயகாய நம:    108
ஸ்ரீ வல்லபேச மஹாகணபதயே நம:

No comments:

Post a Comment