Friday, June 12, 2020

ஆனைச்சாத்தான் குருவி



ஆனைச்சாத்தான்'

இரட்டைவால் குருவி. கரிச்சான் குருவி, ஆனைச்சாத்தான் என்றெல்லாம் அழைக்கப்படும் அந்தச் சிறிய பறவையிடமிருந்து மனிதர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய சில பண்புகள்.

கரிச்சான்தான் அந்த வேட்டை நாயகன். மின் கம்பங்கள், மாடுகள்மீது, கருநீல நிறத்தில் இரட்டை வாலுடன் பார்த்திருப்பீர்கள். கால்நடைகள் நடக்கும்போது, அதன் காலுக்குக் கீழேயுள்ள செடிகள் மிதிப்பட்டு, அதில் உள்ள பூச்சிகள் பறக்கும். அப்போது, கால்நடைகளின் முதுகில் உள்ள கரிச்சான், குட்டி விமானம்போல, பறந்து, பூச்சியைப் பிடித்துக்கொண்டு மீண்டும் கால்நடை முதுகில் அமர்ந்துகொள்ளும். தற்போது இதன் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து வருகிறது. கரிச்சானிடமிருந்து மனிதர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் பல இருக்கின்றன.

 Drongo தன்னை விடப் பலத்திலும், உருவத்திலும் பெரிதான பருந்தைக் கூட, வெறித்தனமாக விரட்டும். விரட்டும்போது இது காட்டும் வேகம் மற்றும் மூர்க்கம் பருந்தைப் பதறி ஓட வைக்கும். இவனை, King Crow என அழைக்கிறார்கள்.

இனப்பெருக்க காலத்தில், இது தனது எல்லை பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்தும். எத்தனை பெரிய பறவையானாலும், அந்த எல்லைக்குள் வர முடியாது. இதைச் சில சிறிய பறவைகள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்கின்றன. தங்கள் பாதுகாப்புக்காக, புறா, தவிட்டுக்குருவி உள்ளிட்ட சில பறவைகள், தங்கள் கூடுகளைக் கரிச்சான் கூட்டுக்கு அருகே அமைத்துத் தங்களைக் காத்துக்கொள்கின்றன.
நன்றி : விகடன்

Tuesday, July 10, 2018


ஶ்ரீராஜகோ³பாலாஷ்டோத்தரஶதநாமாவளி: ॥

அத²வா சம்பகாரண்யநாதா²ஷ்டோத்தரஶதநாமாவளி:

ஶ்ரீ க்ருʼஷ்ணாய நம: ।
ஶ்ரீ ராஜகோ³பாலாய நம: ।
ஶ்ரீகாந்தாய நம: ।
தே³வகீஸுதாய நம: ।
சம்பகேஶ்வராய நம: ।
ஶ்ரீமதே நம: ।
கோ³விந்தா³ நம: ।
³ருட³த்வஜாயநம: ।
வாஸுதே³வாய நம: ।
அரவிந்தா³க்ஷாய நம: । 10।
சம்பகாரண்யநாயகாய நம: ।
ருக்மிணீவல்லபாயநம: ।
விஷ்ணவே நம: ।
கோ³பிலாமிஷ்டதா³யகாயநம: ।
கேஶவாய நம: ।
கேஶிஸம்ஹாரிணே நம: ।
காளிந்தீ³ரமணாய நம: ।
ஹரயே நம: ।
ஸ்வாயம்புவவிமாநஸ்தா²யநம: ।
ஸதா³கோ³ப்ரலயார்சிதாய நம: । 20।
³க்ஷிணத்³வாரகாநாதா² நம: ।
ஹரித்³ராதடிநீதீரவிலாஸிநே நம: ।
விஶ்வவந்தி³தாய நம: ।
நந்த³ஸூநவே நம: ।
யது³ஶ்ரேஷ்டா² நம: ।
நாரத³ஸ்துதவைபவாயநம: ।
ராஜஶேக²ரராஜேந்த்³-க்ருʼதக்நவிமோசகாயநம: ।
ராதாபயோதராஸக்தாயநம: ।
ராஜஶேக²ரபூஜிதாய நம: । 30।
மாதவாயநம: ।
மதுராநாதா²யநம: ।
மஹாமாயாய நம: ।
அகநாஶநாயநம: ।
நாராயணாய நம: ।
ஹ்ருʼஷீகேஶாய நம: ।
ஶ்ரீதராயநம: ।
கோ³பிகாஸுதாய நம: ।
தா³மோத³ராய நம: ।
ஜக³ந்நாதா² நம: । 40।
³வதேநம: ।
புருஷோத்தமாய நம: ।
உருகா³ நம: ।
த்ரிலோகேஶாய நம: ।
வாமநாய நம: ।
மதுஸூத³நாயநம: ।
த்ரிபங்கி³மதுராகாராயநம: ।
பரமாத்மநே நம: ।
த்ரிவிக்ரமாய நம: ।
லாவண்யதாம்நேநம: । 50।
நித்யஶ்ரியே நம: ।
ஸத்யபாமாப்ரியங்கராயநம: ।
வேத்ரராஜிதஹஸ்தாக்³ராய நம: ।
வேணுநாத³விநோத³வதே நம: ।
ஸத்யபாமாம்ஸவிந்யஸ்த-வாமபாணிஸரோருஹாயநம: ।
மந்த³ஸ்மிதமுகா²ம்போஜாயநம: ।
மங்க³ளாலயவிக்³ரஹாய நம: ।
ஶ்ரீசம்பகமஹீபாலாய நம: ।
விஜயப்ரியஸாரதா²யே நம: ।
யஶோதா³நந்த³ஜநகாய நம: । 60।
³திபாண்ட³ப்ரபேநாயநம: ।
³திபி³ந்து³லஸத்கா³த்ராயநம: ।
நவநீதாபஹாரகாய நம: ।
உலூகலநிப³த்³தாங்கா³யநம: ।
முகுந்தா³ நம: ।
முக்திதா³யகாய நம: ।
ஆஶ்சர்யமூர்தயே நம: ।
ஆர்திக்நாயநம: ।
நந்த³கோ³பவிமோசகாய நம: ।
க்தப்ரியாயநம: । 70।
க்தவத்ஸலாயநம: ।
ப்ருʼகு³ஸேவ்யாங்க்³ரிபங்கஜாய நம: ।
வத்ஸதா³நவஸம்ஹர்த்ரே நம: ।
வத்ஸலாய நம: ।
வத்ஸபாலகாய நம: ।
கோ³வர்தநாசலதராயநம: ।
கோ³பாலாய நம: ।
கோ³குலேஶ்வராய நம: ।
ஆபீரகாமிநீகாந்தாயநம: ।
பா³லாய நம: । 80।
ஶகடபே³நாயநம: ।
வேத்ரதாரிணேநம: ।
வ்ருʼந்தா³த்யக்ஷாயநம: ।
வஸுதே³வபுரீஶ்வராய நம: ।
³ர்ஹாவதம்ஸருசிராய நம: ।
வ்ருʼந்தா³வநரதோத்ஸுகாய நம: ।
த்ரிணதாக்³ரமஹாரத்ந-கோ³பத³ண்ட³லஸத்கராய நம: ।
ஹாரபாஸததிஶ்லாக்யாயநம: ।
சாம்பேயகுஸுமப்ரியாய நம: ।
கமலார்சிதபாதா³ப்³ஜாய நம: । 90।
கமலாஸநவந்தி³தாய நம: ।
ரக்தாப்³ஜநாயிகாநாதா² நம: ।
ராஸக்ரீடா³ரதோத்ஸுகாய நம: ।
ஹரித்³ராஸிந்துஸலிலக்ரீடா³ஸக்தவதூவிடாய நம: ।
வேணுவாத்³யைகரஸிகாய நம: ।
தே³வாய நம: ।
வைணவிகோத்தமாய நம: ।
கா³நோத்³பூதோஷ்டசேஷ்டாயநம: ।
ஸித்³நாரீபரிஷ்க்ருʼதாய நம: ।
ப்ரணயஸ்கந்தநிக்ஷிப்த-புஜமாலாவிராஜிதாயநம: । 100।
ஸம்ப்ராப்ததி³வ்யஸ்த்ரீபாவாயநம: ।
முக்தஸங்க³வரப்ரதா³ நம: ।
பீதாம்ப³ராய நம: ।
நஶ்யாமாயநம: ।
வநமாலிநே நம: ।
ஜநார்த³நாய நம: ।
சம்பகாரண்யநிலயாய நம: ।
³க்ஷிணத்³வாரகேஶ்வராய நம: ।
ஶ்ரீ ருக்மிணீஸத்யபாமாஸமேதஶ்ரீராஜகோ³பாலபரப்³ரஹ்மணேநம: । 109
ஶ்ரீ ராஜகோ³பாலாஷ்டோத்தரஶத நாமாவளி: ஸம்பூர்ணா