ஸர்வ விக்ன ஹரம் தேவம் ஸர்வ கார்ய பலப்ரதம்.
ஸர்வ ஸித்தி ப்ரதாதாரம் வந்தேஹம் கண நாயகம்.
ஓம் வினாயகாய நம:
விக்னராஜாய
நம:
கௌரிபுத்ராய
நம:
கணேஸ்வராய
நம:
ஸ்கந்தாக்ரஜாய
நம:
அவ்யயாய நம:
புத்தயே நம:
தக்ஷாய நம:
அத்யக்ஷாய
நம:
த்விஜப்ரியாய
நம: 10
அக்னி
கர்பச்சிதே நம:
இந்த்ர ஸ்ரீ
ப்ரதாய நம:
வாணீப்ரதாய
நம:
அவ்யயாய நம:
ஸர்வஸித்திப்ரதாய
நம:
ஸர்வத1னயாய
நம:
ஸர்வரீப்ரியாய
நம:
ஸர்வாத்மகாய
நம:
ஸ்ருஷ்டிகர்த்ரே
நம:
தேவாய நம: 20
அனேகார்ச்சிதாய நம:
சிவாய நம:
சுத்தாய நம:
புத்திப்ரியாய நம:
சாந்தாய நம:
ப்ரஹ்மசாரிணே நம:
ஓம் கஜான நாய நம:
த்வைமாத்ரேயாய நம:
முனிஸ்துத்யாய நம:
பக்த விக்ன நாசனாய நம:
30
ஏகதந்தாய நம:
சதுர்பாஹவே நம:
சதுராய நம:
சக்தி சம்யுதாய நம:
லம்போதராய நம:
சூர்ப்ப கர்ணாய நம:
ஹரயே நம:
ப்ரஹ்மவிதுத்தமாய நம:
காலாய நம:
க்ரஹ பதயே நம: 40
காமினே நம:
சோமசூர்யாக்னி லோசனாய நம:
பாசாங்குச தராய நம:
சண்டாய நம:
குணாதித்யாய நம:
நிரஞ்சனாய நம:
அகல்மஷாய நம:
ஸ்வயம் ஸித்தாய நம:
ஸித்தார்ச்சித பதாம்புஜாய நம:
பீஜாபூர ப1லா ஸக்த்தாய நம: 50
வரதாய நம:
சாச்வதாய நம:
க்ருத்தினே நம:
த்விஜப்ரியாய நம:
ஓம் விடபாய நம:
கதினே நம:
சக்ரிணே நம:
இக்ஷுசாபத்ருதே நம:
ஸ்ரீதாய நம:
அஜாய நம: 60
உத்பல கராய நம:
ஸ்ரீபதயே நம:
ஸ்துதி1ஹர்ஷிதாய நம:
குலாத்ரிபேத்ரே நம:
ஜடிலாய நம:
கலிகல்மஷ நாசனாய நம:
சந்த்ர சூடாமணயே நம:
காந்தாய நம:
பாபஹாரிணே நம:
ஸமாஹிதாய நம: 70
ஆஸ்ரிதாய நம:
ஸ்ரீகராய நம:
ஸௌம்யாய நம:
பக்த வாஞ்சித தாயகாய நம:
சாந்தாய நம:
கைவல்ய சுகதாய நம:
சச்சிதானந்த விக்ரஹாய நம:
ஞானினே நம:
தயாயுதாய நம:
தாந்தாய நம: 80
ப்ரஹ்ம த்வேஷ விவர்ஜிதாய நம:
ப்ரமத்த தைத்ய பயதாய நம:
ஓம் ஸ்ரீ கண்டாய
நம:
விபுதேஸ்வராய நம:
ரமார்ச்சிதாய நம:
விதயே நம:
நாகராஜ யக்ஞோப வீதவதே நம:
ஸ்தூலகண்டாய நம:
ஸ்வயம் கர்த்ரே நம:
ஸாம கோஷப்ரியாய நம:
90
பரஸ்மை நம:
ஸ்தூல துண்டாய நம:
அக்ரண்யே நம:
தீராய நம:
வாகீசாய நம:
ஸித்தி தாயகாய நம:
தூர்வாபில்வ ப்ரியாய நம:
அவ்யக்தமூர்த்தயே நம:
அத்புத மூர்த்திமதே நம:
99
சைலேந்த்ர தனுஜோத்ஸங்க கேலனோத்சுக மானஸாய நம:
ஸ்வாலாவண்ய சுதாஸார ஜித மன்மத விக்ரஹாய நம:
ஸமஸ்த ஜகதாதாராய நம:
மாயினே நம:
மூஷிக வாஹனாய நம:
ஹ்ருஷ்டாய நம:
து1ஷ்டாய நம:
ப்ரஸன்னாத்மனே நம:
ஸர்வஸித்தி ப்ரதாயகாய நம: 108
ஸ்ரீ வல்லபேச மஹாகணபதயே நம: